ஏமாற்றி விட்டாய்

பொய்யாக பழகி உண்மையாக
என்னை ஏமாற்றி விட்டாய்!
உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
பொய்யிலே கருத்தரிக்கின்றது..
இதை அறியாமல் என்
காதலை
கருத்தரிக்கவிட்டேன்
இப்போ
என்னை கதிர் அறுத்து சென்று
விட்டாயடி துடிக்கிறேன்!!

எழுதியவர் : (27-Jul-15, 8:29 am)
சேர்த்தது : ஜெபா
Tanglish : yematri vittai
பார்வை : 94

மேலே