என் இதயத்தை என்ன செய்வேன்

உன்னை நினைவு படுத்தும்
அனைத்தையும் அழித்து விட
முடிவு செய்து விட்டேன்!

ஓயாமல் உன்னை மட்டுமே
நினைத்து கொண்டிருக்கும்
என் இதயத்தை என்ன செய்வேன்?

எழுதியவர் : Narmatha (27-Jul-15, 4:16 pm)
பார்வை : 106

மேலே