முதல் காதல்

இன்று ..
நீ உன் கணவனோடும்..
நான்..
என் மனைவியோடும்..
வாழ்ந்துகொண்டிருக்கலாம்..!
ஆனாலும் ..
ஆம்ஸ்ட்ராங்கிற்கும்..
நிலாவிற்கும்தான்..
அழகிய தொடர்புண்டு..
அந்த நிலாவே..
நினைக்காதபோதும்..!

எழுதியவர் : நிலாகண்ணன் (27-Jul-15, 5:04 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 160

மேலே