காதல்

காற்றுக்கு ஆடும்..
இலைகளும்,
நீர் அலைகளும்..!
காதலுக்கு ஆடும்..
நெஞ்சமும்..
தோன்றி மறைவதில்லை.!
இங்கே ..
காற்றும்..
காதலும்..
உள்ளவரை நிலையானது.!

எழுதியவர் : நிலாகண்ணன் (27-Jul-15, 5:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே