கடத்தல்

பதுக்கல் அரிசி கடத்தல்,
எறும்பு- பசியில்,
மனிதன்- ஆசையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jul-15, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 38

மேலே