மரணத்தையும் வெல்வேன்

இமைகள் திறந்து விழிக்கும் போது

உன் நினைவே போதுமே !

இமைகள் மூடி உறங்கும் போது

உன் கனவே போதுமே !

உன் மௌனம் என்னைக் கொன்றால் கூட

சுகமாய் தாங்குவேன் !

மரணம் நேர்ந்தால் அதையும் வென்று

மீண்டும் வருவேன் !

காதல் சொல்வேன் !

எழுதியவர் : க.சசிக்குமார் (27-Jul-15, 6:25 pm)
பார்வை : 61

மேலே