thaai

யாரும் காணாத இருட்டை கண்டேன்
உன் கருவறையில்
நான் வெளிச்சத்தை காண நீ
துன்பப்பட்டாய்
அதன் பலன்
நீ பெற்ற பரிசாய் நான்
நான் பெற்ற பரிசாய் நீ

எழுதியவர் : sathya (1-Jul-10, 2:17 pm)
பார்வை : 1052

மேலே