அப்துல் அமரன்
நாடென்ன ..!வீடென்ன ...!
உலகே ..!போற்றும்...,,,,
உத்தமன் நீயோ ...!
பாரினில் பிறந்திட்ட ..,,,
பகலவன் தீயோ ...!
மக்களின் மனங்களை ..,,
வென்றவன் நீயோ ..!
தேசத்தை விழிகளாய் ..,,
நினைத்தவன் நீயோ ..!
தேகத்தை பிரிந்து ..,
தேவலோகம் சென்றாயோ ...!