உண்ணாவிரதம்..!

உள்ளங்கையில் தேனை வைத்து கொண்டு
உண்ணாவிரதம் இருப்பது போல இருக்கிறது
நான்கு பேர் மத்தியில்
என் அருகினில் நீ இருப்பது...!


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (18-May-11, 10:07 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 379

மேலே