மௌனமாய் காதல்

இளவெயில் சின்ன சோர்வு தூரத்தில் உலவும் மேகங்கள் கூடு நோக்கி பறவைகள் மனித இரைச்சல் இத்தனைக்கும் இடையில் கவனிக்கப்படும் மௌனமாய் நம் காதல்.

எழுதியவர் : கவிஞன் அருள் (28-Jul-15, 1:17 pm)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : mounamaai kaadhal
பார்வை : 62

மேலே