வகுப்பறை

தோழா!
வாழ்க்கைப் பாடம்
உன் வகுப்பறையில் இல்லை!
மனதின் பாதையில் தான் துவங்குகிறது!
அதற்குள்
நீ படிக்காத பக்கங்கள்
பல இருக்கும் ...
அதன் கடைசிப் பக்கத்தில்
வெற்றி உனக்காகக் காத்திருக்கும்...
முயற்சி என்னும் கைகள்
வேகமாய்ப் புரட்டும் பொது
வெற்றி என்னும் பக்கம்
அருகில் நெருங்கி வரும்!
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : NILA (28-Jul-15, 1:30 pm)
Tanglish : vagupparai
பார்வை : 88

மேலே