அப்பா

காய்ச்சல் வந்து
நான் கிடைக்கையில் என்
நெற்றிச் சூடு
பார்த்த உன்
கை இதம்
இன்னும் வேண்டும்
அப்பா......!!

எழுதியவர் : கவிஞன் அருள் (28-Jul-15, 1:21 pm)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : appa
பார்வை : 553

சிறந்த கவிதைகள்

மேலே