முத்தம்

ஆயிரம் கன்னிகளின்
அதிசய முத்தம்
ஒற்றை குழந்தையின்
எச்சில் முத்தத்தில்....

எழுதியவர் : நிழலன் (29-Jul-15, 12:18 pm)
Tanglish : mutham
பார்வை : 954

மேலே