காலத்தை வென்ற கலாமுக்கு சமர்ப்பணம்
களம் நிறைத்த
மகிழ்ச்சியில் கலைந்தது
மழைமேகம்
விழுதுகள் விருட்சமாகும்
என்ற நம்பிக்கையில்
துயில் கொண்ட தாய் மரம்
களம் நிறைத்த
மகிழ்ச்சியில் கலைந்தது
மழைமேகம்
விழுதுகள் விருட்சமாகும்
என்ற நம்பிக்கையில்
துயில் கொண்ட தாய் மரம்