கலவை

அன்பு எனும் ஆயுதம்
ஆசை எனும் கருவி
இரண்டறக் கலந்தால்
ஈசனும் காலி.

எழுதியவர் : தமிழ்ச்செல்வி த/பெ கோவிந் (29-Jul-15, 11:45 am)
Tanglish : kalavai
பார்வை : 102

மேலே