கன்னியவள் கண்கள்
கவிதைகள் களவு போகும்
கனவு பூமியில்
கவிஞனே களவு போனான்
கன்னியவள் கண்களுக்குள்
கவிதைகள் களவு போகும்
கனவு பூமியில்
கவிஞனே களவு போனான்
கன்னியவள் கண்களுக்குள்