பாவை சிலை

உன் ஊடலால் பாவை சிலை
பார்வையின்றி ஆனேன் இன்று
ஊமை சிலையாக செங்கதிரவனே
உன் ஒளியளித்த்து இந்த
சிற்ப சிலையை காவிய சிலையாக
மாற்ற வேண்டும் என்று
வினவும் உந்தன்
அன்பு பெண்சிலை
உன் ஊடலால் பாவை சிலை
பார்வையின்றி ஆனேன் இன்று
ஊமை சிலையாக செங்கதிரவனே
உன் ஒளியளித்த்து இந்த
சிற்ப சிலையை காவிய சிலையாக
மாற்ற வேண்டும் என்று
வினவும் உந்தன்
அன்பு பெண்சிலை