தெரியாமல்

என்
இதயமெனும் சிப்பிக்குள்
மணல்துகள்களாகத்தான்
சேர்த்து வைத்தேன்
உன் நினைவுகளை....
எனக்கே தெரியாமல்
என்னுள் ஒளிர்கிறாயே
விலை மதிப்பற்ற
முத்துக்களாக....
என்
இதயமெனும் சிப்பிக்குள்
மணல்துகள்களாகத்தான்
சேர்த்து வைத்தேன்
உன் நினைவுகளை....
எனக்கே தெரியாமல்
என்னுள் ஒளிர்கிறாயே
விலை மதிப்பற்ற
முத்துக்களாக....