பாதசுவடுகள்

பார்த்துச்சொல்லுங்கள் ...
பாதையெங்கிலும்
அவளின்
பாதசுவடுகள் ..
************************
கடலின் அலையாய் ....
அவள் பாதம்
தீண்ட வந்தவன்....
பாதசுவடுகளை,
பார்த்தே
திரும்பிவிடுகிறேன் ...
அவள்
இல்லையென்றபோதும்....
************************************