நியாபக போதையிலேயே

உன்
நியாபக போதையிலேயே
கிடக்கிறேன்...!

உன்னை
மறக்க எந்த மதுவை குடிப்பது..!?

-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (19-May-11, 12:02 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 418

மேலே