வலிகளின் சங்கமம்

முதியோர் இல்லம்.!
குழந்தைகள் காப்பகம்.!
இயலாதோர் இருப்பிடம்.!
மனநலமற்றோர் காப்பகம்.!
பிச்சைகாரர்கள் சங்கம்.!

அத்தனையும்
ஒரே இடத்தில்
சங்கமம்.!!


-கோவில் வாசல்

எழுதியவர் : பார்த்திப மணி (29-Jul-15, 6:25 pm)
பார்வை : 130

மேலே