களைப்பு

பூக்காரியின்,

உழைப்பு

கூந்தலில்

இளைப்பாறியது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (29-Jul-15, 9:50 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : kalaipu
பார்வை : 83

மேலே