படுக்கை

ஓயாமல்

உழைத்துக் கொண்டிருக்கிறது,

சோம்பேறி வீட்டில்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (29-Jul-15, 9:55 pm)
Tanglish : padukkai
பார்வை : 123

மேலே