இரு பெண்களோடு நான்

என் மஞ்சத்தில் இரு பெண்மணிகள்!
.
.
.
.
.
ஒருத்தி என் குழந்தை.
இன்னொருத்திக்கு நான் குழந்தை!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (30-Jul-15, 1:51 am)
பார்வை : 397

மேலே