ஒருதலை காதலின் ஏக்கம்
ஏற்க மறுக்கின்றன
உன் அக்னி பார்வைகள்
- என் விறகு மனதை
கரியாகிவிடும் என்ற அச்சத்தினாலோ !
கரிதான் வைரமாகும் ,அழுத்தத்தால் ..
ஏற்க மறுக்கின்றன
உன் அக்னி பார்வைகள்
- என் விறகு மனதை
கரியாகிவிடும் என்ற அச்சத்தினாலோ !
கரிதான் வைரமாகும் ,அழுத்தத்தால் ..