அவளின் பரிசு 555

பூவே...

நீ அவள் கூந்தலில் இருந்து
விழுந்ததில் வருத்தம்தான்...

இருந்தும் சந்தோசம்
கொள்கிறேன்...

உன்னை அவளின் பரிசாக
நினைத்து முத்தமிடும் போது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Jul-15, 4:41 pm)
பார்வை : 581

மேலே