ஆமீக சிந்தனை - நெல் மணி

ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு
உதவுகிறது .

மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது .ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்)
பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது
ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற
நெல்லுக்கு சமனானவன்.

+
சிந்தனை உருவாக்கம்
கே இனியவன் ஆன்மீக சிந்தனைகள்
வாழ்க வளமுடன்

எழுதியவர் : கே இனியவன் (31-Jul-15, 7:00 am)
பார்வை : 216

மேலே