உன் செயினை யார்மா பறிச்சது

உன் செயினை யார்மா பறிச்சது?
கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்
வண்டியை அவன்தான் ஓட்டினானா?
இல்ல சார், ஓட்டினவன் பச்சை ஹெல்மெட் போட்டிருந்தான்
சாட்சி யாராவது இருக்காங்களா?
சிவப்பு ஹெல்மெட் போட்டவரு
இதை கண்ணால பாத்தது யாரு
இப்படி சொன்னா எப்படிம்மா..
ஏதாவது அடையாளம் சொல்லு
பின்னாடி உக்காந்திருந்த பொண்ணு வெள்ளை ஹெல்மெட் போட்டிருந்தாங்க சார்
அட ஏம்மா...அதை போடாத யாருமே இல்லையா?
நான் மட்டும்தான் சார் போடலை
அப்படியா உன்னோட லைசன்ஸையும் ஆர்சி புக்கையும் எடு....

எழுதியவர் : பிதொஸ் கான் (31-Jul-15, 3:08 pm)
பார்வை : 177

மேலே