பிடிவாதம் கொள்ளாதே

பிடித்திருக்கிறது உன்னை
பிடிவாதம் கொள்ளாதே..
பிடித்து கொள் என்னை நீ
பிறகு என்று சொல்லாதே..
பிடிவாதமாய் கேட்கிறேன் உன்
பின்னே நடக்கிறேன்..
பிடித்தது எல்லாம் தருகிறேன்
பிடித்த படி நடக்கிறேன்..
பிடித்து கொள் என்னை நீ
பிடிவாதம் கொள்ளாதே..