தித்திக்கும் முதல் முத்தம் 555

என்னவளே...

என்ன அதிசயம் உன் பெயரை
நான் உச்சரிக்கும்போதெல்லாம்...

என் இதழ்கள்
இனிக்கிறதே...

யாரும் கடன் வைக்க
வேண்டாம்...

எனக்கு நீயும்
உனக்கு நானும்...

நடக்கும் இந்த முத்த
பரிமாறலில்...

முதல் முத்ததிற்காக
காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Aug-15, 3:59 pm)
பார்வை : 484

மேலே