காதல்

காதல்
வந்தது உன் வருகையால் இருக்கலாம்
தாக்கம்
உணர்ந்தது உன்னுடனில்லா
தனிமையில் தான்..

எழுதியவர் : deeku (1-Aug-15, 3:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 158

மேலே