காதலின் சந்தோசம்
பார்த்த நாள் முதல் ----பாவை
சொன்ன நாள் முதல் ----காதலை
பிரிந்த நாள் முதல் ----வேலை அயல்நாடு
வந்த நாள் முதல் ----தாயகம்
பிடித்த நாள் முதல் ----கல்யாணம்
கொண்ட நாள் முதல் ----மையல்
சென்ற நாள் முதல் ----தாய்வீடு
பெற்ற நாள் முதல் ---பிள்ளை
கொஞ்சம் பொறு
மழலையை கொஞ்சும்
நாள் நமக்கு சந்தோசம்