விழித்திரு

பட்டும் பகட்டும்
உன் வாழ்வை பறிபோக செய்யும்

செலவிற்கு நீ சிந்திக்க தேவை இல்லை
வரும் வரவிற்கு மட்டும் வழிவகு விரைவாக

ஏனென்றால் செலவு எப்போதுமே
உன்னை பின்தொடர்துகொண்டேதான் இருக்கும்

- சிப்பி-செங்கதிரவன்

எழுதியவர் : சிப்பி - செங்கதிரவன் (1-Aug-15, 7:58 pm)
சேர்த்தது : V செங்கதிரவன் M Com
Tanglish : vizhiththiru
பார்வை : 467

மேலே