V செங்கதிரவன் M Com - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : V செங்கதிரவன் M Com |
இடம் | : சிப்பி ரெசிடென்சி - சென்ன |
பிறந்த தேதி | : 23-Jun-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 5 |
எல்லோரும் நல்லவரே ! நாம் நல்லவராக இருந்தால் ? !
கார்மேக நிறத்தோன்
காத்திருக்கிறான்
மல்லிகை நிரதொளுக்காக
எதிர்பார்ப்பிலும் தவறில்லை
மல்லிகையின்
மனமாற்றத்திற்கும் வாய்ப்பு இல்லை
ஏனென்றால் காதலை
இவனும் சொல்லவில்லை
அவளும் இவனை யார் என்றே
பார்த்ததில்லை
காணவில்லையே, காணவில்லையே
கற்பனையை
தோணவில்லையே தோணவில்லையே
கற்பனை
ரசிக்க வில்லையே, ரசிக்க வில்லையே
இயற்கையை
கேட்கவில்லையே,
கேட்கவில்லையே
குயிலின் சத்தம்
பார்க்கவில்லையே பார்க்கவில்லையே
பாயிந்தோடும் நதியை
முடிவுகள் எடுக்க
முந்திக் கொல்லாதே
முடிவுகளை
ஒத்தி போடதே
முந்திக்கொள்ளும் முடிவுகள்
தரம் குறைந்து காணப்படும்
தள்ளிபோடும் முடிவுகள்
அவமானக்களை தேடித்தரும்
சரியான நேரத்தில்
எடுக்கப்படும் முடிவுகளே
வெற்றியை தரும்
நீ விழிக்கத்தான் நினைத்தாய்
கண்ணை.
கண்ணோ விழிக்க மறுத்தது
நீ எழத்தான் நினைத்தாய்
உடம்போ எழ மறுத்தது
நீ காலை கதிரவனை
பார்க்க நினைத்தாய்
பொழுதோ மதியம் என்றது
ஏன் இந்த மாயம் என்று வியந்தாய் ?!
இதற்க்கு காரணம் காரணம் என்று
காரணம் தேட நினைத்தாய்
சோம்பலோ நான் என்றது
இப்படிக்கு-
சிப்பி - செங்கதிரவன்
எல்லோரும் நல்லவரே !
நாம் நல்லவராக இருந்தால் ?!
இப்படிக்கு
இளையகவி -V -செங்கதிரவன் M .Com .,
நீ விழிக்கத்தான் நினைத்தாய்
கண்ணை.
கண்ணோ விழிக்க மறுத்தது
நீ எழத்தான் நினைத்தாய்
உடம்போ எழ மறுத்தது
நீ காலை கதிரவனை
பார்க்க நினைத்தாய்
பொழுதோ மதியம் என்றது
ஏன் இந்த மாயம் என்று வியந்தாய் ?!
இதற்க்கு காரணம் காரணம் என்று
காரணம் தேட நினைத்தாய்
சோம்பலோ நான் என்றது
இப்படிக்கு-
சிப்பி - செங்கதிரவன்