கழைந்து போன கற்பனை

காணவில்லையே, காணவில்லையே
கற்பனையை

தோணவில்லையே தோணவில்லையே
கற்பனை

ரசிக்க வில்லையே, ரசிக்க வில்லையே
இயற்கையை

கேட்கவில்லையே,
கேட்கவில்லையே
குயிலின் சத்தம்

பார்க்கவில்லையே பார்க்கவில்லையே
பாயிந்தோடும் நதியை

எழுதியவர் : சிப்பி - செங்கதிரவன் (9-Jun-16, 1:41 pm)
பார்வை : 157

மேலே