காத்திருப்பு

நீ நீருக்கு காத்திரு
நிலம் உனக்காக
காத்திருக்கும்..
விதை நிலத்திற்காக
காத்திருக்கும்,
விளைச்சலுக்காக
அறுவடை
காத்திருக்கும்,
வாங்க
நாங்கள் உங்களுக்காக
காத்திருக்கிறோம்...
காலம்
உங்களை வரவேற்கும்.....

எழுதியவர் : செந்தில்குமார்.அ (8-Jun-16, 9:35 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 71

மேலே