முடிவு எடுத்தல் decision making

முடிவுகள் எடுக்க
முந்திக் கொல்லாதே

முடிவுகளை
ஒத்தி போடதே

முந்திக்கொள்ளும் முடிவுகள்
தரம் குறைந்து காணப்படும்

தள்ளிபோடும் முடிவுகள்
அவமானக்களை தேடித்தரும்

சரியான நேரத்தில்
எடுக்கப்படும் முடிவுகளே
வெற்றியை தரும்

எழுதியவர் : சிப்பி-செங்கதிரவன் (9-Jun-16, 1:34 pm)
பார்வை : 345

மேலே