பேச்சு

வெளிப்படையாகப் பேசுவதாகச் சொன்னார்
பேசியது எதுவும் வெளிப்படையாக இல்லை.

எழுதியவர் : ந.க.துறைவன். (9-Jun-16, 9:45 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : pechu
பார்வை : 68

மேலே