காதல்

கார்மேக நிறத்தோன்
காத்திருக்கிறான்

மல்லிகை நிரதொளுக்காக

எதிர்பார்ப்பிலும் தவறில்லை
மல்லிகையின்
மனமாற்றத்திற்கும் வாய்ப்பு இல்லை

ஏனென்றால் காதலை
இவனும் சொல்லவில்லை
அவளும் இவனை யார் என்றே
பார்த்ததில்லை

எழுதியவர் : சிப்பி - செங்கதிரவன் (9-Jun-16, 6:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே