படித்து பார்
நமது நாக்கில்...
நுனிப் பகுதி தான் இனிப்பு சுவையையும்
அடிப் பகுதி தான் கசப்பு சுவையையும்
உணர வைக்கிறது...
ஒரு உணவை நுனி நாக்கு படாமல் விழுங்கி விடலாம்...
ஆனால்...
விழுங்கும் போது அடி நாக்கில் படாமல் இருக்காது...
அதைக் போல தான் நமது வாழ்வும்...
நமக்கு வரக்கூடிய
இனிமையான சந்தோசங்களை நாம் கொண்டாடாமல் தவிர்த்து விடலாம்..
ஆனால்...
கசப்பான கஷ்டங்களை கண்டிப்பாக
அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயமான
சூழ்நிலை தான் இருக்கும்...
அதை உடனடியாக விழுங்குவது தான்
சரியான தீர்வு...
அசை போட்டுக் கொண்டே இருக்க கூடாது...