தமிழ் T -shirt வாசகம் வடிவம் போட்டி - வில்வா

விழுந்தது போதும் எழுந்திடடா தமிழா!
ஈழத்தமிழனே தவிர ஈனத்தமிழனல்ல நீ!
அடிமையொன்றும் அல்ல...வீரத்தின் அடையாளம் நீ!
நிமிர்ந்து நடைபோட்டு நிரூபித்திடு நின் புகழை!!!

எழுதியவர் : பாலவேலாயுதம்.மு (31-Jul-15, 11:24 pm)
சேர்த்தது : பாலவேலாயுதம் மு
பார்வை : 61

மேலே