தமிழ் T -shirt வாசகம் வடிவம் போட்டி - வில்வா

தெற்கில் உதித்து வடக்கில் வலம் வந்து
உலகிற்கு ஒளி தந்த சூரியனே!
நின் ஆராய்ச்சி வானுலகிற்கு வேண்டுமென
எடுத்து கொண்டானோ ஈசன்?
மன்றாடி கேட்கிறோம்.....
மறுபிறவி வேண்டுமென பிரம்மனிடம்!
இன்னொருமுறை கலாமை கருவில் சுமக்க
தவமிருகிறாள் தமிழன்னை!!!

எழுதியவர் : பாலவேலாயுதம். மு (31-Jul-15, 11:18 pm)
சேர்த்தது : பாலவேலாயுதம் மு
பார்வை : 49

மேலே