நண்பர்கள் தினம்

ஆண்டு இறுதித்தேர்வில்
பேனாமைகளை அதிகமாய்
செலவழித்தேன்,,
நண்பனின் சட்டையில்!!
++++++++++++
திறமைசாலிகள்தான்
ஐக்கூ எழுதுபவர்களெல்லாம்,,
நண்பர்கள் தினத்தன்று!
++++++++++++
(நண்பர்கள் தின வாழ்த்துக்கள்)
ஆண்டு இறுதித்தேர்வில்
பேனாமைகளை அதிகமாய்
செலவழித்தேன்,,
நண்பனின் சட்டையில்!!
++++++++++++
திறமைசாலிகள்தான்
ஐக்கூ எழுதுபவர்களெல்லாம்,,
நண்பர்கள் தினத்தன்று!
++++++++++++
(நண்பர்கள் தின வாழ்த்துக்கள்)