வில்லங்கப்படுகிறேன்

விரும்பாததை ....
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!

நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!

என்
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;829

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Aug-15, 11:29 am)
பார்வை : 64

மேலே