அழுகின்ற கண்கள் உனக்காக 555

என்னவளே...

என் கண்கள் கொடுத்து
வைத்ததுதாண்டி...

உனக்காக உன்னை நினைத்து
அழும் போதெல்லாம்...

காலையில் நண்பர்களோடு
பேசும் போது மறந்து போகிறேன்...

மாலையில் நண்பர்களோடு விளையாடும்
போதும் மறந்து போகிறேன்...

பாழாய் போன இந்த
காதல் தோல்வியை...

ராத்திரியில் தான்
முடியவில்லை...

உன்னையும் நம் காதல்
நினைவுகளையும்...

கரைந்து கொண்டு
இருக்கிறது இதயம்...

கண்கள் உனக்காக
அழுதுகொண்டு இருக்கிறது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Aug-15, 5:08 pm)
பார்வை : 725

மேலே