கண்ணீர் இல்லை

காதல் ....
தோற்றபின் பூக்கள்
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!

மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!

என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;830

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Aug-15, 11:52 am)
Tanglish : kanneer illai
பார்வை : 230

மேலே