சேலை

*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Aug-15, 9:25 am)
பார்வை : 96

மேலே