கைபேசி கவிதை

உன் கைபிடித்து ....
காதல் செய்தததை ....
கைபேசி செய்கிறது ....!!!

உன்னையும்
விட முடியவில்லை ...
கைபேசியையும் ....
விடமுடியவில்லை ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
கைபேசி கவிதை 02

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Aug-15, 2:25 pm)
Tanglish : kaipesi kavithai
பார்வை : 244

மேலே