ENNAVAL

இது வரை உனக்காக ஒன்றும்
செய்தது இல்லை
இனி தந்து விட விரும்புகிறேன்
என் வாழ்நாள் முழுவதும்
உனக்காக என் தாயே !

எழுதியவர் : sathya (1-Jul-10, 4:08 pm)
சேர்த்தது : sathyapriya
பார்வை : 468

மேலே