பிரியம் காட்ட வேண்டாம்...

பிரிந்து இருந்து
பிரியம் காட்ட வேண்டாம்...
நீ
அருகில் இருந்து
சண்டை போடு
அது போதும் எனக்கு...

எழுதியவர் : சக்திநிலா (21-May-11, 11:12 am)
சேர்த்தது : Sakthi Nila
பார்வை : 347

மேலே